Hai Friends and Families,
YouTube யில் எப்படி எளிமையான முறையில் Videos களை உருவாக்கி Upload செய்வது என்பதை தெளிவான முறையில் பதிவு செய்து உள்ளோம். உங்களுக்கு எந்த Video பதிவு பிடித்து உள்ளதோ அந்த முறையில் உங்களுக்கு தேவையான Youtube Videos களை உருவாக்கலாம்.
குறிப்பு:இங்கு பதிவிடபடும் அனைத்து வீடியோக்களும் கல்வி நோக்கத்தோடு பதிவிட படுவதாகும். நிறை குறைகள் இருக்கலாம், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கோ, இலாப நஷ்டத்திற்கோ நாங்கள் பொறுப்பு இல்லை மற்றும் நான் அல்லது நமது சேனல் சார்பாகவோ யாரிடமும் எந்த பணமும் வசூலிப்பது கிடையாது. இது முழுக்க முழுக்க இலவச சேனல் என்பதை தெரிவித்து கொள்கிறேன்