அனைத்து தமிழாசிரியர்களுக்கும் வணக்கம். பள்ளி மாணவர்களின் தமிழ்ப்பாட கற்றலை எளிமையாக்கவும், தமிழாசிரியர்களுக்குத் தேவையான பாடம் சார்ந்த தகவல்களைப் பகிரவும் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பாடம் தொடர்பான கற்றல் கற்பித்தல் வளங்கள்,வினா வங்கிகள், பயிற்சி அல்லது மாதிரி வினாத்தாட்கள், வாராந்திர மாதிரி பாடக்குறிப்புகள் மற்றும் முக்கிய பதிவுகள் இந்த சேனலில் பதிவிடப்படும்.