* *குரூப்பில் உள்ள அனைவரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்*
What's app சேனலில் இணைய 👇👇*
https://bit.ly/48rwCKt
*DTH - பொருட்கள் மிக குறைந்த விலையில் வாங்க 👇👇*
https://www.tamildth.com/shop
*TAMILDTH YOUTUBE CHANNEL - வீடியோக்களை பார்க்க 👇👇*
https://bit.ly/46dFWRp
* *TAMIL DTH & TN DTH ஆகியவை தனிப்பட்ட அமைப்பு எங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகள் மட்டுமே இங்கு செல்லும்*
* குரூப் அட்மினுக்கு எதிராக செயல்பட கூடாது
* TN DTH & TAMIL DTH விதிமுறைகளுக்கு உட்பட்டு குரூப்பில் இருந்தால் இருங்கள் இல்லையென்றால் வெளியேறி போகலாம் எங்களுக்கு எந்த ஒரு இழப்பும் கிடையாது
* குரூப்பில் ஆக்கப்பூர்வமான DTH தகவல்களை மட்டுமே பேச வேண்டும்
* TN DTH - வழியாக ஏதேனும் பொருள்கள் வாங்கி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தனிப்பட்ட முறையில் மட்டுமே கேட்க வேண்டும் குரூப்பில் கேட்கக் கூடாது
* நீங்கள் ஏதேனும் பொருள்கள் விற்க மற்றும் அதை பற்றிய தகவல்களை குரூப்பில் ஷேர் செய்யலாம் ஆனால் விலையை சொல்லக்கூடாது தனிப்பட்ட முறையில் மட்டுமே சொல்ல வேண்டும்
* உங்களிடம் இருக்கக்கூடிய DTH பழைய அல்லது புதிய பொருள்களை எங்களிடம் விற்கலாம்
* இலங்கை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் குரூப்பில் சேர்க்கப்பட மாட்டார்கள்
* *மேலே குறிப்பிட்ட இவைகளில் ஏதேனும் மீறீனால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் குரூப்பில் இருந்து BLOCK செய்யப்படும்*
* *அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து குரூப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் குரூப்பில் இணைய விருப்பப்பட்டால் இது போல் இனி செய்ய மாட்டேன் என்று கடிதம் கொடுத்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படும்*
* *குரூப்பில் உள்ள நண்பர்கள் யாரும் கவலைப்படாதீர்கள் . அதிகமான மெசேஜ்கள் வந்தால் PHONE STORAGE FULL - லாகிவிடும் என்று கவலைப்பட வேண்டாம்*
* *இந்த குரூப்பில் CHAT செய்கின்ற அனைத்து CHAT மற்றும் PHOTOS , LINK போன்றவைகள் 24 மணி நேரத்தில் AUTOMATIC ஆக அனைவரின் மொபைலிலும் அழிந்துவிடும். அதனால் பல தகவல்களை புதிதாக தெரிந்து கொள்வதற்கும் புதிய மெசேஜ்களை பார்ப்பதற்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்*