முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை மூலஸ்த்தான தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காக தொடங்கப்பட்டதே இந்த ... இணைய மையம்.. thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com https://www.thaipoosam.in/?m=1