நம்முடைய சிறகுகள் சிறார் மாத மின்னிதழுக்கு படைப்புகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
*படைப்புகள் அனுப்புவோர் கவனத்திற்கு*
கவிதைகள் குறைந்த வரிகளில் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டு இருத்தல் சிறந்தது
கதைப் பிரிவு
சிறுகதையாக அனுப்பவும்
வரைந்த ஓவியங்களை தெளிவாக படம் எடுத்து அனுப்பவும்
"அக்னி சிறகுகள்" தலைப்புக்கு எளிய அறிவியல் சோதனைகள் (அ) உபயோகமில்லா பொருட்களில் இருந்து பயன்படுத்தும் பொருட்களை செய்வது எப்படி? பற்றி எழுதி அனுப்பலாம்,
அனுப்புவோர் உங்கள் மாணவர்களின் தெளிவான புகைப்படம், வகுப்பு பெயர், பள்ளி, மாவட்டம் இதனை தெளிவாக குறிப்பிடவும் இவர்களை வழிகாட்டிய ஆசிரியர் பெயர் குறிப்பிடவும்
படைப்புகளை அனுப்ப வாட்ஸ் அப் எண் 7010900331 (அ) kalamsacademy07@gmail.com இமெயிலுக்கு அனுப்பவும் நன்றி.