PRS பொது இ-சேவை மையம், தேவாரம்.மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.இங்குஅரசின் சேவைகள் கிடைக்கும்
Channel | 70 followers
PRS பொது சேவை மையம்,
தமிழ்நாடு கிராம வங்கி மாடியில்,
பஸ் நிலையம் மேற்புறம்,
தேவாரம்.
இங்கு, ஜெராக்ஸ், ஆதார் கலர் பிரிண்ட், பைண்டிங், லேமினேஷன், EC & சிட்டா. ஆதார் மூலம் பணம் எடுத்தல் & பணம் அனுப்பலாம். ஆதார் எண்ணை பான், TNEB, EPFO உடன் இணைத்தல். மொபைல் & DTH ரீசார்ஜ்; LIC பிரிமியம் & TNEB பில் கட்டுதல்; முன்பதிவுகள்: ரயில், பஸ், ஹோட்டல்; பான்கார்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை திருத்தங்கள். அரசு வேலைக்கான பதிவு, ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர் நலவாரியம், இரு & மூன்று, நான்கு சக்கர வாகன இன்சூரன்ஸ், சட்ட ஆலோசனை பதிவு, MSME, FSSAI சான்றிதழ், அனைத்து ஆன்லைன் சேவைகள்