குர்ஆன் 5:69.
நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்களாக இருப்பவர்கள், மதம் மாறியவர்கள், மற்றும் கிறிஸ்துவர்கள்: அவர்களில் எவராயினும்
(1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும்
(2) இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும்
(3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களுக்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Download / Purchase Quran at
Kadavulmattum.org
Quran Audio / Jummah Speech at
YouTube.com/kadavulmattum