அஹம் பிரம்மாஸ்மி | வேதாந்தம் | ஆன்மீகம் | சனாதன தர்மம் | சிருங்கேரி குரு பரம்பரை
Channel | 869 followers
அஹம் பிரம்மாஸ்மி ஃபௌண்டேஷன்® (தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஒரு அலகு) உலகெங்கிலும் ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு, உபநிஷத தத்துவமான அத்வைதத்தை, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஆதி சங்கராசாரிய பகவத்பாதரால் விளக்கப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. சிருங்கேரி ஜகத்குரு சங்கராசாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசந்நிதானத்தின் ஆசீர்வாதத்துடன் செயல்பட்டு வரும் இவ்வமைப்பு வேதாந்த அடிப்படையில் நடத்தும் நிகழ்ச்சிகளை ஜகத்குரு சங்கராசாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானத்தின் நேரடி வழிகாட்டுதலுடன் நடத்தி வருகிறது
https://twitter.com/AhammBrahmaasmihttps://www.facebook.com/AhamBrahmaasmi.Orghttps://www.youtube.com/c/AhamBrahmaasmi
உபநிஷத்துக்களில் பொதிந்துள்ள அத்வைத தத்துவதை, ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் பகவத்பாதர்களால் பல்வேறு வகையான தேடும் சமூகத்திற்கு அருளப்பட்டுள்ளது. 'அஹம் பிரம்மாஸ்மி' என்பது பல ஆச்சார்யர்களால் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட மிகபெரிய அத்வைத வேதாந்த இலக்கியத்தின் தொகுப்பை உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஊடகமாகும்.
தொடர்புக்கு: mail@ahambrahmaasmi.org