This channel is to support CONGRESS and promote Rahul Ghandhi's BHARAT JODO NYAY YATRA.
I request the professionals to participate with me in this yatra to spread the truth and enlighten the people, also to spread the ideology of congress. I believe you all agree with me the truth that we are professional today because of the Congress that shaped our country. Its time to pay back to the society that made us professional..
இந்த சேனல் காங்கிரசை ஆதரிக்கவும் மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்த்து அறிவூட்டவும், காங்கிரஸின் சித்தாந்தத்தைப் பரப்பவும் இந்த யாத்திரையில் என்னுடன் தொழில் வல்லுநர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டை வடிவமைத்த காங்கிரஸால்தான் இன்று நாங்கள் தொழில் வல்லுநர்களாக அடையாள படுத்தப்பட்டுள்ளோம் என்ற உண்மையை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.நம்மை தொழில் வல்லுனர்களாக ஆக்கிய சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய தருணம் இது..