ஹலோ மக்களே!!!
Laya's tamil novel உங்களை இனிதே வரவேற்கிறது.
அழகான காதல், ரொமான்ஸ் நிறைந்த காதல், ரொமான்சையும் மிஞ்சும் காதல் இதோடு சேர்த்து குடும்பம், காமெடி, sci-fic, horror, திரில்லர் கொஞ்சம் ஆக்ஷனும் சேர்ந்து கதைகள் வெவ்வேறு தளங்களில் எழுதிட்டு இருக்கேன் மக்களே 🌹.
தினமும் என் ஸ்டோரிக்கான link இங்கே பகிரப்படும்.
🔺 18+ கன்டெண்ட் ஸ்டோரிஸ் பிடிச்சா படிங்க மக்களே. இல்லைனா அந்த ஸ்டோரியை மட்டும் கடந்து வந்திருங்க. ஏன்னா அதை தவிற நம்ம கிட்டே ஏராளமான கதைகள் இருக்கு... அடுத்தடுத்து வரப்போகுது மக்களே 🌹
⚡கதைகளை படித்துவிட்டு உங்கள் கற்பனையை நீங்கள் முடுக்கி விட்டாள் அதற்கு நான் பொறுப்பாக முடியாது 😄 மக்களே.
உங்கள் லயா 💕