மதுரை இயற்கை சந்தை கூடல் மக்களுக்கான இயற்கை உணவு , இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம் , வாழ்வியல் கல்வி , மரபு கலை , மரபு விளையாட்டு , சுற்றுச்சூழல் , கூட்டு வாழ்வியல் முறை , வாழ்வாதார தொழில் முனைவு , என தலைமுறையினருக்கான வளமான நல்வாழ்வுக்கான கூடுகையில் ஒன்றிணைவோம்..