TAMILMADAL OFFICIAL-8 மணி இலவச தேர்வு தொகுப்பு-TNPSC/TET/TNUSRB
Channel | 3.1K followers
வணக்கம்... நமது தமிழ் மடல் குழுவில் TNPSC/TET/TNUSRB/SGT/PGTRB/MHC போன்ற போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள், குறிப்புகள், முக்கிய தகவல்கள், இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ், இலவச ஆன்லைன் தேர்வுகள் பகிரப்பட இருக்கின்றன...
மேலும் தினமும் இரவு எட்டு மணிக்கு TNPSC/TET/TNUSRB போன்ற போட்டி தேர்வர்கள் பயன்படும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பகுதிகளில் இருந்து இலவச ஆன்லைன் தீர்வுகள் நடத்தப்பட்டு அடுத்த நாள் மதிப்பெண் பட்டியலும் வினா விடை தொகுப்பும் குழுவில் பகிரப்பட்டு வருகின்றன