தூத்துக்குடியில் சிறந்த கணினி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான Vijanthi Computer Institute-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தொழில்நுட்பத்தில் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள உங்களுக்கு உயர்தர படிப்புகளை வழங்குகிறோம். நாங்கள் Front-End, Back-End மற்றும் Full Stack உள்ளிட்ட பல்வேறு வகையான கணினி படிப்புகளை வழங்குகிறோம்.
தொழில்நுட்பத்தில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் எங்கள் படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களுடைய computer course ஆனது அனைத்து மாணவர்களும் படித்து பயன் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் ஆகும். அதனால் நாங்கள் கல்வியின் தரத்தை குறைக்காமல் எங்களுடைய கல்வியின் கட்டணத்தை மட்டும் குறைவாக வைத்துள்ளோம்.
மேலும் ,எங்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் உங்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
Vijanthi Computer Institute இல் எங்களுடன் இணைந்து தொழில்நுட்பத்தில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.