|| INB CHANNEL ||
ISLAMIC NAAT BROTHERS
கவி பாடும் வழியாக :-
• பெருமானாரின் புகழ் உலகமெங்கும் ஒலிக்க வேண்டும் அதன் மூலம் உள்ளமெங்கும் ஒளிக்க வேண்டும்.
• நாட்டு பற்றை நாடு முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும்.
• மக்களுக்கிடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
• பெற்றோர்களை புறக்கணிப்பவர்களுக்கு அவர்களின் உயர்வை விளங்கச் செய்ய வேண்டும்.
• பசி பட்டினியாக தவிக்கும் ஏழைகளின் அவஸ்தைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
• தாய் தகப்பனை இழந்து அரவணைப்பைத் தேடி தவிக்கும் எதீம்களின் (அனாதை) ஏக்கங்களை புரியச் செய்ய வேண்டும்.
• கல்வியின் உயர்வை மக்களுக்கிடையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
இன்னும் பல
வள்ள இறைவன் அனைத்தயும் ஏற்றுக் கொள்வானாக.