WhatsApp தொடர்பான எல்லா கேள்விகளுக்கும், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
அணுகல் தொடர்பான பிரச்சினைகளைப் புகாரளிக்கவோ பரிந்துரைகளைப் பகிரவோ,
ஸ்க்ரீன் ரீடர்கள் தொடர்பான உதவி மற்றும் உதவக்கூடிய தொழில்நுட்பம் உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பாக பயனர்களிடமிருந்து வரும் அனைத்து வினவல்களுக்கும் அல்லது WhatsApp தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வசதி தொடர்பான அனுபவத்தில் சொல்ல வேண்டியவற்றிற்கும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: accessibility@support.whatsapp.com
முக்கியமானது: கோரிக்கையானது பயன்படுத்தும் வசதி தொடர்பானதாக இல்லையெனில் அல்லது கணக்கு மீட்டெடுப்பிற்காக குறிப்பிட்டதாக இருந்தால் அல்லது உங்கள் WhatsApp கணக்கில் உள்நுழைய முடியவில்லையெனில், கணக்கு உதவியைத் தொடர்பு கொள்ளுங்கள்
பெரிய நிறுவனங்களுக்கான எங்கள் பிசினஸ் தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்ப்பதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்தக் கருத்துக்கணிப்பைப் பூர்த்தி செய்யுங்கள்
எங்கள் தனியுரிமைக் கொள்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
WhatsApp LLC
1 மெட்டா வே
மென்லோ பார்க், கலிபோர்னியா 94025
அமெரிக்கா
WhatsApp LLC என்பது Delaware Limited Liability Company — கோப்பு #5482270