1 பிப்ரவரி, 2024 அன்று செயலுக்கு வரும்
குக்கீ என்பது நீங்கள் பார்வையிடும் இணையதளத்தை உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் சேமிக்க உங்கள் உலாவியைக் கேட்கும் ஒரு சிறிய உரைக் கோப்பாகும்.
எங்களது சேவைகளைப் புரிந்துகொள்ளவும், பாதுகாத்திடவும், இயக்கவும் மற்றும் அவற்றை வழங்கிடவும் நாங்கள் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, நீங்கள் பின்வரும் விடயங்களுக்குக் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்:
உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்ற உங்கள் உலாவி அல்லது சாதனம் (பொதுவாக "அமைப்புகள்" அல்லது "விருப்பத்தேர்வுகள்" என்பதன் கீழ் இருக்கும்) வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
உங்கள் உலாவி அல்லது சாதனமானது உலாவி குக்கீகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தேர்வுசெய்யவும் அவற்றை நீக்கவும் உங்களை அனுமதிக்கும் அமைப்புகளை வழங்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் உலாவியைப் பொறுத்து மாறுபடும், மேலும் உற்பத்தியாளர்கள் கிடைக்கப்பெறும் அமைப்புகளையும் அவை செயல்படும் விதத்தையும் எந்த நேரத்திலும் மாற்றலாம். பிரபலமான உலாவிகள் வழங்கும் கட்டுப்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். நீங்கள் உலாவியின் குக்கீகளை முடக்கியிருந்தால், WhatsApp தயாரிப்புகளின் சில பகுதிகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.
https://www.whatsapp.com இணையதளம் பிரத்யேகமாக முதல் தரப்பு குக்கீகளைப் பயன்படுத்துகிறது.